எப்போ அம்மாவாக போறீங்க? ரசிகரின் கேள்விக்கு டிடியின் பதில்!
பிரபல தொகுப்பாளினியாகவும் மற்றும் திரைப்படங்களில் சில ரோல்களிலும் நடித்து வருபவர் DD. இவர் சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ரித்திக் ரோஷனுடன் டேட்டிங் சென்றதுண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான் என்று பதில் அளித்துள்ளார். ஹன்ஷிகா தான் அவருடன் நட்பில் இருக்கிறார். அவர் சிபாரிசு செய்தால் இது நடக்கும் என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர் ரசிகர் எப்போது அம்மாவாக போகிறீர்கள் என … Continue reading எப்போ அம்மாவாக போறீங்க? ரசிகரின் கேள்விக்கு டிடியின் பதில்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed